மதுரையில் SURIYAN FM கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடங்கி வைத்தார்
21.06.2021 இன்று
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்கள், பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை இன்று (21.06.2021) மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.