மதுரை அண்ணாநகர் கூடுதல் காவல்உதவி ஆணையர் திருமதி லில்லிகிரேஷ் TPS அவர்களுக்கு மனிதம்மலரட்டும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரிவு உபசார விழா
மதுரை, அண்ணாநகர் கூடுதல் உதவி ஆணையர் அவர்களுக்கு மனிதம்மலரட்டும் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பிரிவு உபசார விழாவில் நடைபெற்றது. இதில் தொண்டு நிறுவன தலைவர் திரு. ஜெகன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் இப்போதைய அண்ணாநகர் கூடுதல் காவல் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் அவரகள் மற்றும் S.S.காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கலைவானி அவரகள், தெற்கு வாசல் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி செல்வி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.
மற்றும் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்கள், குமரன், ஹரிஹரன் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டனர்.