Police Department News

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக அரசின் கொரோனாதடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவின் படி பொதுமக்கள் சமூக இடைவெளி பராமரிக்கும் பொருட்டும் முகக் கவசம் அணிவது குறித்தும் மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையின் மூலம் சென்னை பெருநகராட்சி அலுவலர்கள் உடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி
பல மையங்களாக சென்னை நகர் முழுவதும் செயல்படுத்தி வருகின்றனர். அண்ணாசதுக்கம் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள உதவி‌மையத்தில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு பகலவன் இ.கா.ப விழிப்புணர்வு வழங்கி நடைபாதையில் செல்பவர்களுக்கு குழுவினருடன் உடல் வெப்பம் கண்டறிந்து சமூக இடைவெளி வழியுறுத்தி கிருமிநாசினி வழங்கியும் காவல்துறை குழுவினருடன் கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.