
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்களுக்கு, இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நாளை (06.11.2019) புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.