

சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு
சாப்டூர் சதுரகிரி செல்ல அனுமதித்த நிலையில் நேற்று மாலை தீடீரென பெய்த மழையால் நேற்று ஆற்றில் வெள்ளம் சென்றதால் பக்தர்கள் போதிய உணவு வசதிகள் செய்து கொடுத்து மலைமேல் தங்க வைத்து இன்று காலை பத்திரமாக தரையிறங்கினர். தீடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
