41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார்.
இவரது பெற்றோர் பாண்டி,பஞ்சவர்ணத்தை அழைத்து பாராட்டினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
1980ம் ஆண்டு எஸ்.ஐ சுப்பிரமணியன் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.