
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்திரப்பட்டி போலீசார்
சத்திரப்பட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் திருமதி லட்சுமிபிரபா மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பணியை செய்தனர்
கிராமபுறப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கினார். தங்கள் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் நட்புறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல தகவல்கள் குறித்து பொதுமக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
