
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் IPS., அவர்கள் முதியவர் ஒருவர் மனு அளிக்க வந்த தகவல் அறிந்து மேல் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு அளிக்க வந்த முதியவரை தரைத்தளத்திற்கு வந்து சந்தித்து அவர் மனுவை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
முதியவர் அளித்த மனுவை உடனே விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.