மதுரை, மேலூர் அருகே கல்குவாரியில் இரும்பு சாமான்கன் திருடியவர் கைது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதாக கடந்த 2012 முதல் அரசால் கல்குவாரிகள் தடைசெய்யப்பட்டு மூடப்பட்டு உள்ளது இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்வர்யா கிரானைட்டில் கல் குவாரியில் கீழவளவு அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஜோதிலிங்கம் வயது-40 என்பவர் கிரானைட் கல் குவாரியில் கிடந்த இரும்புச் சாமான்களை திருடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா கிரானைட்டின் மேற்பார்வையாளர் வேலூரை சேர்ந்த சீனிவாசன்-வயது 55/21 என்பவர் மேற்படி திருடி கொண்டிருந்த ஜோதிலிங்கத்தையும் திருடிய கம்பியை கொண்டுவந்து கீழவளவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் கீழவளவு திரு. பாலமுருகன்-Si அவர்கள் மேற்படி எதிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்