சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்
ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர் திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா அவர்கள் அப்பெண்மனியை திருப்பத்தூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தார். அவரின் இச்செயலினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு102 (IPC Section 102) நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது. நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம். உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் […]
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இந்தநிலையில் கடந்த 7-ந்தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அளிக்கப்பட்ட […]



