
பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர் : உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்
திருப்பூர் மாவட்டம்¸ மூலனூரில் தனியார் பள்ளி வேன் பஞ்சர் ஆகிய நின்ற நிலையில்¸ அங்கு பணியிலிருந்த மூலனூர் காவல் நிலைய காவலர் திரு. ஆனந்த் அவர்கள் டயரை கழற்றி¸ மாற்றிவிட்டார். இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
போலீஸ் இ நியூஸ்சென்னை செய்தியாளர் பாலமுருகன்