ஜூலை.. 27.. தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்ஐ தேர்வு 32 பேர் தேர்ச்சி .. பணி நியமன ஆணையை எஸ்பி வழங்கினார்……..
தமிழகத்தில் நடந்த போலீஸ் எஸ்ஐ தேர்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர் அவர்களுக்கு எஸ்.பி. கலைச்செல்வன் பணி நியமன ஆணையை வழங்கினார்…தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 969 போலீஸ் எஸ்ஐ காலி பணியிடங்களுக்கு பல தேர்வு எழுதினர் இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர்…தேர்ச்சி 32 பேருக்கு மாவட்ட எஸ்பி. கலைச்செல்வன் பணி நியமன ஆணையை வழங்கினார்….இதில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு சரஸ்வதி மற்றும் 2 பெண் போலீசார் என மொத்தம் 3 பெண் போலீசார் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்…… இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டம் சைபர் குற்றப் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி புஷ்பராஜ் கலந்துகொண்டனர்….
