






தீ விபத்தில்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு
காரைக்குடியில் தீயணைப்பு துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு.சண்முகம் அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்களின் ஏற்படுத்தினர். அதன்படி மானகிரியில் உள்ள ஷிரி ராஜா வித்தியா விகாஷ் பள்ளியில் மற்றும் ஜோசப் நர்சரி பிரைமரி பள்ளி காரைக்குடி வியாழக்கிழமை சந்தை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாசாரம் செய்தனர்
