திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.
கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது.
பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் ஊர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு கடமடையை சேர்ந்த கோயில் நிர்வாகி முனியப்பன் (வயது .45) கடமடை பகுதியில் உள்ள வீடுகளில் கோயில் வரி வசூல் செய்து கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பசுபதி (வயது. 29) என்ற வாலிபர் வசூலில் எனக்கு பங்கு தா என […]
Kasiino Kingitused: Mängulise Õnne Võti
Kui rääkida kasiinode maailmast, siis https://roobet.ee/ on üks nendest platvormidest, mis pakub oma mängijatele mitte ainult suurepäraseid mänge, vaid ka ahvatlevaid kingitusi. Kasiino kingitused mängivad olulist rolli mängija kogemuse rikastamisel, pakkudes lisandväärtust ja tuues mängijad tagasi adrenaliinist pakatavasse mängukeskkonda. Miks Kasiinod Kingitusi Pakuvad? Kasiinode eesmärk on pakkuda mängijatele mitte ainult põnevust, vaid ka lojaalsust ja […]
மக்களின் புகார்களை விரைந்து முடிக்கும் சென்னை பெருநகர காவல் துறையினர்.
J6 திருவான்மியூர் காவல் நிலையம் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் பறிப்பு குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டி அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ .க .பா அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு .தினகரன் இ. கா. பா அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை ஆணையாளர் […]






