அடையாறு மாவட்ட காவல்துறை தலைமையில்
இன்று 08.08.2021 Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைத்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.
இந்த Project ன் நோக்கமானது பெசன்ட் நகர் முழுதும் பசுமை நகரமாக மாற்றுவது, அதன் முதற்கட்ட பணியாக இன்று இந்த விழா ஆனது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி Rotary club ன் Director Mr.S.N Balasubramiyan அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி மேலும் Rotary club of Chennai green city ன் President Mr.Shayam Sekar மற்றும் Rotary Community corps of Bluewaves ன் President Mr.Gopi அவர்களின் தலைமையில் இன்று பெசன்ட் நகர் 16,17,18,19,20 மற்றும் 22வது சாலைகளில் மரகன்றுகள் நடும் விழா காலை முதல் நடைபெற்றது இதில் ஆலமரம், அரசமரம்,வேப்பமரம் போன்ற பல விதமான மரகன்றுகள் 4 முதல் 6அடி உயரம் உள்ளவையாகும்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
Mr..Rajaram
(Inspector of Police(Law& order)J5, Sastri Narar)
Mr..Meenachisundaram
(Inspector of Police(Law& order)J2, Adyar)
Mr..Rajvichandran Inspector of Police(Traffic J2, Adyar)
Mrs.Lalitha Venkatakrishnan
Girdhar Rehabilitation Trustee
Mr.Col. Krishnaswamy
Dr.Kamala Viswanathan
Mr.JayaMadhavan
Social Services
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் Rotary community corps of Bluewaves Members
Mr.Anbu
Mr.Shiva
Mr.Raghavan
Mr.Thiyagarajan
Mr.Selvam
Mr.Gowtham
Mr.Meganathan
Mr.Senthilkumar
Mr.Rajarathinam
Mr.Arumugam
Mr.Anbazhagan
ஆகியோர் கலந்து கொண்டு மரகன்றுகளை அனைத்துக் சாலைகளிலும் நட்டார்கள் என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் காவல்துறை உயரதிகாரிகள் பேசுகையில் RCC Bluewaves Team பல்வேறு சேவைகளை அளித்து வருகிறார்கள் மேலும் பெசன்ட் நகரில் உள்ள பூங்காகளை பராமரிப்பதற்கான அனைத்து ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.
காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் RCC Bluewaves team ன் அனைத்து சமூக சேவைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவது எங்களை மேன்மேலும் ஊக்குவிக்கிறது.
