வலிபர் காணவில்லை மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திரு. சங்கரசுப்பிரமணியண் மகன் திரு. முத்துகிருஷ்ண ன் வயது 30/2021 என்பவர் கடந்த 2 மாதமாக காணவில்லை. மேற்படியாரின் தகப்பனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்து வருகின்றனர்.