தமிழக காவல் துறை மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டன
இன்று (11.08.2021) சென்னை ரோட்டரி கிளப் சார்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.