Police Department News

இன்று 15.08.2021 Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது .

இன்று 15.08.2021 Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது .


  • இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடபடுகிறது இந்நாளில் சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை பசுமை நகரமாக மாற்றுவது என்று முடிவெடுக்கபட்டு இன்று மரகன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது, இதில் பெசன்ட் நகர் 3rd Main Road, 2nd Avenue, 16,17மற்றும் 22வது சாலைகளில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் ஆலமரம், அரசமரம்,வேப்பமரம் போன்ற பல விதமான மரகன்றுகள் 5 முதல் 7 அடி உயரம் உள்ளவையாகும்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

Mr.Magenthiran Deputy Commissioner of Adyar

Mr.Nelson Assistant Commissioner of Police

Mr.Meenachisundaram
J2 Inspector(Law & Order)

Mr.Ramani
J5 Inspector(Law & Order)

Mr.Rajaram
Crime Inspector, Sastri Nagar

Mr.Selvakumar
J2, Sub inspector (Law & Order)

Mr.Selvamani
J5, Sub Inspector(Law & Order)

Mr.Sudhakar
J5,Head Constable

Mr.Ramalingam
J5, Head Constable

Rtn.S.N.Balasubramani
Director RC Chennai Green city

Rtn.Shyam Sekar
President RC Chennai Green City

Mr.Gopi
President, RCC Bluewaves
Mr.Anbarasan
Mr.Rajarathinam
Mr.Gowtham
Mr.Senthil
Mr.Arumugam
Mr.Srinivasan
Mr.Thiyagarajan
Mr.Selvakumar
Mr.Devakumar
Mr.Meganathan
Mr.Udhayakumar

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் RCC Bluewaves team ன் அனைத்து சமூக சேவைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவது எங்களை மேன்மேலும் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.