
மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் நடத்திய சைக்கிள் பேரணி வெற்றி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து
மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் மிதி வண்டி பேரணி என்ற தலைப்பில் கடந்த 22 ம் தேதி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ராஜ்கோட் நோக்கி பயணித்தவர்கள் நேற்று, மதுரை மாவட்டம் சமயநல்லூர், நாகமலை புதுகோட்டை சமணர்மலை கீழக்குயில்குடி வந்தடைந்த சைக்கிள் பேரணியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு V.பாஸ்கரன் அவர்கள் நேரில் சென்று வரவேற்று CRPF மிதி வண்டி பேரணி பயணம் வெற்றியடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
