மதுரை மாவட்டம்.
சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர்.
மேற்படி, கடத்திவரப்பட்ட 292 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
