
கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜய பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.செல்வராஜ் சுரபி கன்னியாகுமரி மாவட்டம்