இன்று (25.09.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களது அலுவலகத்தில் காவலர்களுக்கான Cyber Crime தேர்வு நடைபெற்றது.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா கந்தபுனேனி. IPS அவர்கள் பார்வையிட்டனர்.