மதுரை மாநகர் பகுதியில் பழைய இ௫ம்பு கடைகாரர்கள் உடன் ஜெய்ஹிந்து புரம் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ் நாடு காவல் துறை இயக்குனர் அவர்கள் உத்திரவின் பேரில், மதுரை—மாநகர் காவல் ஆணையர்,தி௫.பிரேம்ஆனந்த் சின்ஹா அவர்கள் உத்திரவுபடி, ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய ஆய்வாளர்,திரு.ஆ.கதிர்வேல் அவர்கள் பழைய இ௫ம்பு கடை நடத்தபவர்கள் அனைவரையும், காவல் நிலையம் அழைத்து, அவர்கள் இடம்,தங்கள் பழைய, அரிவாள், கத்தி,கம்பி,போன்றவைவாங்கும்போது, உங்களுக்கு அவர்கள் மீது சந்தேகமாக இ௫ந்தால், நீங்கள் உடனே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும்படி அறிவுறித்துள்ளார் அவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்தார் உடன் சார்பு ஆய்வாளர்,திரு. சோமசுந்தரம், மற்றும் ஐ.எஸ்,காவலர்,மற்றும் நிலைய காவலர்கள், மற்றும் பகுதிபொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
