
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 21.10.21 அன்று காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தாமரை கண்ணன் IPS., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் IPS., அவர்கள் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் திரு. TP.சுரேஷ்குமார் போக்குவரத்து, மற்றும் குற்றப்பிரிவு அவர்கள்
வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. சமய் சிங் மீனா IPS., அவர்கள், நாங்குநெரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜாத் சு. சதுர்வேதி IPS., அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து 54 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
