11.11.2021
திரு.மகேந்திரன் IPS (Deputy Commissioner of police Adyar Admn அவர்கள் மழையில் பாதிக்கபட்டோரை முகாம்களில் சேர்த்து உணவு வழங்கினார்.
11.11. .2021
சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.மகேந்திரன் IPS (அடையாறு மாவட்டம்) அவர்கள் பெசண்ட் நகர் பகுதி, சாஸ்திரி நகர் பகுதி,வண்ணாந்துரை பகுதி, அஷ்டலட்சுமி கோவில் பகுதி, அறிஞர் அண்ணா அரசு பள்ளி,ஊருர்குப்பம், மற்றும் பல இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்மழை காரணமாக சாலை மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேவர முடியாத காரணத்தால் திரு.மகேந்திரன் அவர்கள் அரசு முகாம்களில் மக்களை கொண்டு சேர்ப்பதற்கு அங்கு உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாகனங்களை வரவழைத்து பாதிக்கபட்டோரை முகாமிற்கு அனுப்பி வைத்தார் மற்றும் சாலையோர ஆதரவற்றோருக்கு Bread Pocket & Biscuit Pocket வழங்கினார் மற்றும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Rtn.SN Balasubramiyan அவர்களின் அறிவுறுத்தலின் படி சாலையோரம் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரட் மற்றும் பிஸ்கட் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரு.V.கோபி தலைவர் RCC-BLUEWAVES மற்றும் உறுப்பினர்கள்
திரு.அன்பு
திரு.செல்வம்
திரு.தேவகுமார்
திரு.மேகநாதன் ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டு தங்களின் சமூக சேவைகள் சிறப்புற பணியாற்றினார்கள் என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
