Police Department News

பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர்.

பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக Medical safety kits வழங்கிய Thiru .NELSON (Assistant Commissioner of police Adyar ) and Thiru .Ramani (சட்டம் ஒழுங்கு) J5 காவல் நிலைய ஆய்வாளர்.

இன்று 30-11-2021 சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் முன்கள பனியாளர்களுக்கு (பத்திரிகையாளர்கள், ஊடக பனியாளர்கள்)
மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது, இது சுமார் ரூ.2000 மதிப்பு பொருட்கள் கிட்டதட்ட 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினர்களாக
திரு.நெல்சன் உதவி ஆணையர், அடையாறு சரகம்
திரு.ரமணி
ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு மற்றும் J5சாஸ்திரி நகர்
திரு.செல்வமணி
ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு மற்றும் J5சாஸ்திரி நகர்
மருத்துவர் K.R ஆனந்தி
திரு.P.செந்தில்முருகன்
Founder, SR Murugan Associates and Integrated Growth Foundation
ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் RCC-BLUEWAVESன் தலைவர் திரு.கோபி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.