
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட. மதிச்சியம் பகுதியில் வசிக்கும் திருமூர்த்தி மகன் பிரமேஸ்வரன் வயது 24/2021 இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில் மதிச்சியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சாது ரமேஸ் அவர்களின் பரிந்துரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்களின் உத்தரவின்படி
பிரமேஸ்வரன் @ சபரி என்ற ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்
