தல்லாகுளம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்க்கு பொதுமக்கள் பாராட்டு.
மதுரை தல்லாகுளம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக இருந்தது. இதையறிந்த சார்பு ஆய்வாளர் எதிர் வீட்டில் மண் வெட்டி வாங்கி மணல்கல் வைத்து தானே பள்ளத்தை அடைத்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் சார்புஆய்வாளர் திரு. சின்னகருத்தபாண்டி. அவர்களை வியந்து பாராட்டினர்.