
மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளரின் போர்டு
காவல் துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திரு. சரவணன் அவர்கள் காவல் நிலைய வாசலில் தான் லஞ்சம் பெற மாட்டேன் என்றும் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவிப்பு போர்டு வைத்துள்ளார் இது அந்தப்பகுதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
