
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. அவர்கள் ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் திரு பாஸ்கர் அவர்கள் ஆய்வு செய்தார்.
வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்தவர் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத வழக்குகள் மீது விரைந்து நவடிக்கை எடுக்க அறிவுறித்தினார் டி.எஸ்.பி. ராதா கிருஷ்னன் (பொறுப்பு) , ஆய்வாளர் திரு சார்ளஸ், ரமாராணி பத்மநாபன்,கருப்பசாமி, தனிப்பிரிவு எஸ் ஐ கள் பிச்சை, முத்துகுமார் உள்ளிட்டடோரிடம் ஆலோசனை நடத்தினார்
