
இந்த ஆண்ல் முதல் குண்டாஸ்.மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருப்புவனம் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் லானேந்தல் மந்தை தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 21/2022, திருட்டு வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார் இவரது சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த. நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின் பேரில் ராஜசேகரை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்
