மாணவ,, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
மதுரை தெப்பக்குளம்,, குகன் பதின்ம மேல்நிலை பள்ளியில்,, மாணவ,, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது,,இந்நிகழ்ச்சியில் தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி.. கலந்து கொண்டார்
