Police Department News

09.01.2022 இன்று ஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

09.01.2022 இன்று
ஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை திரு.முருகன் (உதவி ஆய்வாளர்) அவர்களை கொண்டு
முழு ஊரடங்கின் போது‌ பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் , வண்ணாந்துரை அஷ்டலட்சுமி கோவில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் வேளாங்கண்ணி ஆலயம் கடற்கரை சாலை போன்ற பகுதியில் ஆதரவற்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் முதியோர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு இன்று மதியம் உணவு,முககவசம்,போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. திரு.பசுமை‌மூர்த்தி‌அவர்கள் காவல்துறை ஒத்துழைப்போடு சென்னை அடையாறு பெசண்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற‌ பகுதியில் பூங்கா மற்றும் சாலை ஓரத்தில் சுமார் ‌4000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.இவரை காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.