விருதுநகர் மாவட்டம்:-
தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் பெயரை கூறும் படியாக சமத்துவ பொங்கல் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் (சட்டம் ஒழுங்கு) திருமதி.ராஜபுஷ்பா ஆய்வாளர் (குற்றபிரிவு) ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் பொங்கல் வைக்கப்பட்டது பின்னர் பொங்கல் படையலிடப்பட்டது
அதன் பின்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் காவல் நிலைய காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
