Police Department News

மதுரை மாகர காவல் ஆணையர் அவர்கள் மதுரை முடக்குசாலையில் அமைக்கபட்டுள்ள நவீன. தானியங்கி சிக்னலை திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்வு

மதுரையில் கடந்த 06.09.24 வெள்ளிக்கிழமை.. காலை 10.30 மணியளவில். மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. IPS அவர்கள். தேனி மெயின் ரோட்டில்.. முடக்குச்சாலை சந்திப்பில். அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க விழிப்புணர்வு வழங்கினார் பொதுமக்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிங்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைகவசத்தின் பயனை பற்றி விழிப்புணர்வு வழங்கினார். முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் S. வனிதா. அவர்கள் போக்குவரத்து . உதவி ஆணையர்கள் இளமாறன் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.