
பெரியகுளத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் கருப்பையா வயது 41/22, இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல் பெரியகுளம் வட கரையை சேர்ந்தவர் சந்தானம் வயது 28/22, இவர் மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் இந்த நிலையில் கருப்பையா மற்றும் சந்தானத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்கரே அவர்கள் மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார் அவரது உத்தரவின் பேரில் கருப்பையா சந்தானம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் ஆடைத்தனர்
