
மதுரை சோழவாந்தான் பகுதியில் வாடிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அவர்கள் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது
மதுரை சோழவந்தானில் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.சதக்கத்துல்லா அவர்கள் தலைமையில் தீ தடுப்பு ஒத்திக்கை நடந்தது.
கல்லூரி முதல்வர் திரு. வெங்கடேசன் துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, தீயை அணைக்கும் முறைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
