கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி. சசிகலா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பரந்தாமன் அவர்களுடைய தலைமையில் எல்லையில் பென்சில் பேக்டரி முதல் விம்கோ நகர் ரயில் நிலையம் வரை ரயில் தண்டவாளங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் SI ராஜாமணி காவலர்கள் 559 பிரசாத் மற்றும் காவலர் 476 சத்யராஜ் இவர்கள் இன்று21 .11. 19ஆம் தேதி ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை
போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M. குமரன்