கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அண்ணனை தம்பி வெட்டி கொலை
கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேன் ஆக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன்
பிள்ளைமார் தெரு
கீழவளவு
என்பவரை அவரது தம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக ராஜீவ் காந்தியை அவரது வீட்டிலேயே அருவாலினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.