மதுரை முனிச்சாலையில் நடந்த தீ விபத்தில் திறம்பட செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு பொது மக்கள் பாராட்டு
மதுரை முனிச்சாலையில் மஹாசிவன்ராத்திரி திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் கோபி முருகன் ஆகியோர் அடங்கிய குழுக்கள் விரைந்து செயல்பட்டு தீ யை பரவாமல் அணைத்தமைக்கு அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
