



மதுரை மாநகர தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசத்துடன் தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
மதுரை மாநகர் தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக 27.05.22 காலை 11.00 மணி அளவில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி முறையான தலைக்கவசம் அணிந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு அக்னி நட்சத்திர வெயிலிலும் முறையாக வருவதற்கு ஊக்குவிக்கும் வகையில் காவல் துறையின் சார்பாக தொப்பி களும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.
