Police Department News

சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திரு. V. பாஸ்கரன் அவர்கள்
மதுரை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNSஅவர்கள்நியமிக்கப்பட்டுபணியாற்றிவருகின்றனர்.
இதில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய8நபர்களுக்கு, மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர், திரு. V. பாஸ்கரன் அவர்கள்சான்றிதழ்வழங்கிபாராட்டுகளைதெரிவித்தார்கள்.
மதுரை மாவட்டத்தில் காவல்நிலையங்களில்
CCTNS-SOFTWARE-ல்,
AbandoedVehicle, Police
Verification,Theftvehicle , Suspect person, psass
PortVeriflcatio,Chargesheet, FRSsoftware, ஆகியசெயலிகளைமுறையாகபயன்படுத்தி,
புலனாய்வுக்குஉதவியாகஇருந்தமாவட்டத்தில்
08காவலர்களைதேர்வு
செய்து,.
மதுரை மாவட்டகாவல்
கண்காணிப்பாளர், திரு.வீ. பாஸ்கரன்
அவர்கள் நேரில் அழைத்து, சான்றிதழ்
வழங்கிபாராட்டுகளை
தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.