
மதுரை அருகே கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அண்ணனை வெட்டிய தம்பி கீவளவு போலிசார் விசாரணை
மதுரை அருகே கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேனாக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன் இவர்
பிள்ளைமார் தெரு
கீழவளவில் வசித்து வருகிறார் இவரை இவரது
தம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அவரது வீட்டிலேயே அருவாளினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்த கீழவளவு போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்
