Police Department News

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைது

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைது
மதுரை மாநகர்பகுதிஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்நேற்று5பேர்கைது,
14.6.2022அன்றுமதுரைமாநகர்பகுதியில்உள்ளஆசாரிதோப்புவைசேர்ந்தவர்,பழனிச்சாமி44/22 இவருக்கும்அதேபகுதியைசேர்ந்தமுருகனுக்கும்இடையேமுன்விரோதம்இருந்துவந்தது.
இந்த நிலையில் பழனிச்சாமிஅவரைவழிமறித்த5பேர்ஒன்றுசேர்ந்துசரமாரியாகதாக்கியுள்ளனர். உடனேஇதுசம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்புகார்செய்தார்.
தாக்குதல்சம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்போலீசார்வழக்குபதிவுசெய்து, பழனிச்சாமிஅவரைதாக்கிய, 1) முருகன், 2)சூர்யா என்ற கபடி சூர்யா, 3)மாரிமுத்து என்றஆட்டுமாரி, 4)வெங்கடராஜேஷ்,5)அபிஸ்குமார்,ஆகிய 5 பேரையும் கைது செய்தனர் மேலும் விசாரணை மே‌ற்கொ‌ண்டுவருகின்றானர்.

Leave a Reply

Your email address will not be published.