2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.

2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.
திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படாதவாறு ஆயுதப்படை காவலர் 968 வினோத் மற்றும் காவலர் 215 சங்கீத் கண்ணன் ஆகிய இருவரும் அப்புறப்படுத்தி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்… போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
வைரஸ் முன்னெச்சரிக்கையாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு வீட்டில் முழு ஓய்வு: சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திரு.சுதாகர் ஐபிஸ் உத்தரவு ! கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு பணி வழங்காமல் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி இணை ஆணையர் ஆர்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். சென்னை கிழக்குமண்டல காவல் இணை ஆணையர்ஆர்.சுதாகர் தனது எல்லைக்கு உட்பட்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், […]
பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதனுடன் போலீசார் மீட்டனர். கேரளாவில், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண், 2010ல் திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்கு பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் காணாமல் போன பெண் தன் வீட்டின் அருகில் உள்ள தன் காதலன் வீட்டில் ஒரே அறையில் 10 ஆண்டுகளாக மறைந்து வாழந்து வந்துள்ளார், அந்த அறையில் […]