

தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில்.. இன்று காவலர்தினத்தை முன்னிட்டு போலீஸ் இ நியூஸ் சார்பாக அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது.
அனைத்து காவலர்களும் போலீஸ் இ நியூஸ் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்… இப்படிக்கு போலீஸ் இ நியூஸ் தர்மபுரி மாவட்ட பென்னாகரம் வட்டம் தலைவர்
Dr. M. ரஞ்சித்குமார்