
மதுரையில் கன மழையின் காரணமாக பாதிப்படைந்த ரோட்டை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த போக்குவரத்து காவலர்கள்
மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணத்தால்மதுரை வைகை வடக்கு படுகை ரோடு பாதிப்படைந்தது இதனால் போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டனர் இதனால் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பாதிப்படைந்த ரோட்டை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்க உதவினர்
