பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்பதாக மாரண்டஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார் அங்கு சோதனை செய்தபோது வேலு மனைவி மாதம்மாள் சட்டத்திற்கு புறம்பாக 200 கிராம் கொண்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது மாரண்டஅள்ளி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்