Police Department News

சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

சென்னை: சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருண், விக்கி, ராஜா, மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம், 5 சவரன் நகை, 2 லட்சம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்டதாக ரயில்வே எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்..

போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்

Leave a Reply

Your email address will not be published.