

மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையத்தில் 75 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
15/8/2022 அன்று 75 வது சுதந்திரதின விழா
மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் B6 ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் பிறகு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடை பெற்றது.
குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. சந்தனமாரி அவர்கள், மற்றும் சக்திவேல், S. I, அவர்கள், மற்றும் சக்தி மணிக்கண்டன், S. I அவர்கள் மற்றும் லெஷ்சுமிபிரியா S. I அவர்களும் மற்றும், ஆண் பெண் காவலர்களும் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலைய காவலர்கள் இனிப்பு வழங்கினர்.
